ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்தில் இலங்கை சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சராக அங்கு சென்றுள்ள அலி சப்ரி இன்று உரை நிகழ்த்தவுள்ளார்.
இரவு போசன விருந்தின் போது அமெரிக்க ஜனாதிபதியையும் பாரியாரையும் சந்தித்திருந்த அலி சப்ரி, 77வது ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் இலங்கைப் பிரதிநிதிகளை தலைமை தாங்கிச் சென்றுள்ளார்.
சிறியளவிலா வேறு சந்திப்புகளில் இலங்கையின் நிலை குறித்து உரை நிகழ்த்திய அலி சப்ரி, பிரதான கூட்டத்திலும் 'பேச' உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment