புதிய அரசியல் தலைமைகளை உருவாக்குவதற்கான 'அறிவை' வழங்க புதிய 'அகடமி' ஒன்றினை ஆரம்பித்தள்ளது பொதுஜன பெரமுன.
மக்கள் எழுச்சியின் பின்னணியில் தப்பியோடியிருந்த கட்சித் தலைவர் இன்று நாடு திரும்பியுள்ள நிலையில் தொடர்ந்தும் நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டுள்ள பெரமுன, அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்குவதற்கான கலைக்கூடம் ஆரம்பித்துள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வில் தாம் கலந்து கொண்டது பெருமையளிப்பதாக நாமல் ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment