அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு தம்மிக பெரேரா பில்லியன் ரூபா முதலிட்டதாக தெரிவிக்கிறார் மேர்வின் சில்வா.
தம்மிகவிடம் ஒரு பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொண்டே பசில் ராஜபக்ச, பெரமுன தேசியப் பட்டியலை அவருக்கு வழங்கியதாக மேர்வின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எம்.பி பதவியைப் பெற்றுக்கொண்ட தம்மிக, ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்திருந்த போதிலும், கோட்டாபய ராஜபக்ச அப்பதவிகளை ரணிலிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment