டிசம்பருக்குள் எப்படியாவது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலரைப் பெறுவதற்கு இலங்கை அரசு முயன்று வருவதுடன் பெருவாரியாக நம்பிக்கையையும் உருவாக்கி வருகிறது.
எனினும், அது சாத்தியப்படுவது சந்தேகம் என எச்சரித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்.
தேவையான நடைமுறைகள், கொள்கை மாற்றங்கள் மற்றும் செயற்பாடுகளை சரி காண்பதற்கு மேலும் கால அவகாசம் அவசியப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆயினும், அரசாங்கம் தொடர்ந்தும் கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment