எதிர்வரும் வரும் வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்பாக புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார் பெரமுன அதிருப்தி குழுவில் இணைந்துள்ள சன்ன ஜயசுமன.
புதிய பிரதமர் ஒருவருக்கு எதிர்க்கட்சி மத்தியிலும் ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் மொட்டுக் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக சன்ன மேலும் விளக்கமளித்துள்ளார்.
அரசியல் ஸ்தீரமற்ற நிலையில் நாட்டின் தலைமைப் பதவிகள் அடிக்கடி மாறி வரும் நாடாக இலங்கை திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment