நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் நாடு திரும்புவதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டதும் கோட்டா நாடு திரும்பவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாலைதீவு - சிங்கப்பூர் - தாய்லாந்து என்று ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வெளிநாடுகளில் தங்கியிருந்த நிலையில் தற்போது கோட்டா நாடு திரும்புவதற்கு முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment