தொழிலதிபர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்களுக்கு அமைச்சு பதவிகள் தரப்படக் கூடாது என்கிறது சமகி ஜன பல வேகய.
அமைச்சரவையில் இருந்து பெற்றுக் கொள்ளும் தகவல்களையும் தரவுகளையம் தமது வர்த்தகத்துக்கு சாதகமாக குறித்த நபர்கள் பயன்படுத்திக் கொள்வதாகவும், அண்மைய இராஜாங்க அமைச்சு நியமனங்களில் பல தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாவும் அக்கட்சியின் முக்கியஸ்தர் இரான் விசனம் வெளியிட்டுள்ளார்.
அரசின் செலவீனங்களைக் குறைப்பதற்குப் பதிலாக மேலும் நெருக்கடிகள் உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment