மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்கவை விலக்குவதற்கப் பதிலாக தன்னை பதவி விலக்குமாறு தெரிவிக்கிறார் அலி சப்ரி.
வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதனை நிறுத்தி வைப்பதற்கான தீர்மானத்தை தானே எடுத்ததாகவும் அதன் பயன்பாட்டை மக்கள் தற்போது அனுபவிப்பதாகவும் தெரிவிக்கும் அலி சப்ரி, இதற்காக தற்போதைய மத்திய வங்கி ஆளுனர் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லையென அலி சப்ரி தெரிவிக்கிறார்.
தற்சமயம், அலி சப்ரி வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment