நீண்ட நாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான குமார வெல்கம புதிய இலங்கையின் சுதந்திரக் கட்சி எனும் பெயரில் ஆரம்பித்துள்ள தமது கட்சிக்கான தலைமையகத்தை இன்று திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் கலந்து கொண்டுள்ளார்.
சந்திரிக்காவின் புதல்வரின் அரசியல் வரவு எதிபார்க்கப்படும் நிலையில் கட்சியின் நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment