ஜுலை மாதம் நாட்டை விட்டு தப்பியோடி, மாலைதீவு - சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
நாடு திரும்பிய அவரை பெரமுன முககியஸ்தர்கள் விமான நிலையம் சென்று வரவேற்பளித்துள்ளனர்.
தமக்கெதிரான சட்ட நடவடிக்கை மற்றும் அச்சம் காரணமாக நாட்டை விட்டுத் தப்பியோடியிருந்த கோட்டா, தன் பதவியையும் இராஜினாமா செய்திருந்தமையும் அதன் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment