பசில் ராஜபக்சவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பிரயாணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் ஜனவரி 15ம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு அனுமதியளித்துள்ளது நீதிமன்றம்.
மக்கள் புரட்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த கால கட்டத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் தப்பியோடுவதை தவிர்ப்பதற்காக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் பின்னணியில் இப்பிரயாணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment