அண்மைக்காலமாக அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் தொடர்ச்சியில் நேற்றிரவு பேலியகொடயில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
வீதியில் சென்று கொண்டிருந்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடாத்திச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment