சீதுவ பகுதி பௌத்த விகாரையொன்றில் பிக்கு ஒருவர் மரணித்துள்ளதையடுத்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விகாரையில் தங்கியிருந்த மேலும் ஒரு துறவி தலைமறைவாகியுள்ளதையடுத்து மரணம் கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
விகாரையின் பகுதியில் துர்நாற்றம் தொடர்பிலான முறைப்பாட்டையடுத்தே பொலிசார் அங்கு சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment