கடந்த 20 மாதங்களுக்குள் மாத்திரம் இலங்கையிலிருந்து 10 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2021 ஜனவரி முதலான புள்ளி விபரத்தின் அடிப்படையில் இதுவரை 1,050,024 பேர் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஓகஸ்ட் 30ம் திகதி வரையிலேயே இத்தொகையினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment