நேற்றைய தினம் சீதுவ பௌத்த விகாராதிபதி மரணம் தொடர்பில் 18 வயது இளந்துறவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
50 வயதான விகாராதிபதி மரணத்தின் பின்னணியில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், குறித்த நபர் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் ஒரு துறவி தேடப்படுவதோடு விகாரைக்கு சொந்தமான வாகனங்களும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment