தாமரை கோபுரம் பொது மக்கள் பாவனைக்கு நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 1.5 மில்லியன் ரூபாய் வருவாய் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2612 பேர் நேற்றைய தினம் அங்கு விஜயம் செய்திருந்ததோடு அதில் 21 பேர் வெளிநாட்டவர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர் அனுமதிக்கு 20 டொலர் அறவிடப்படுகின்றமையும் உள்நாட்டவர்க்கு 500 ரூபாய் அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment