10,000 இலங்கையருக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 21 September 2022

10,000 இலங்கையருக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பு

 



இலங்கையின் பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு 10,000 இலங்கையருக்கு தமது நாட்டில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது மலேசியா.


செப்டம்பர் 14ம் திகதி கூடிய மலேசிய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் இலங்கை அரசூடாகவே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த காலங்களில் மலேசியாவில் வேலை வாய்ப்பெனக் கூறி பெருந்தொகையான இளைஞர்களை முகவர்கள் ஏமாற்றியிருந்த சம்பவங்கள் பெருமளவு இடம்பெற்றுள்ளமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment