இலங்கையின் நிலைமையை அவதானித்து, அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் 1000 தொன் அரிசி நன்கொடையாக வழங்கியுள்ளது மியன்மார்.
இலங்கைத் தூதரிடம் இதனைக் கையளித்துள்ள மியன்மார் நிர்வாகம், இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக இது அமையும் என விளக்கமளித்துள்ளது.
முன்னைய அரசுகள் மியன்மாரிலிருந்து அரிசி கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment