தமது கட்சியின் தேசியப்பட்டியல் வெற்றிடம் ஒன்று உருவாகும் போது, அதனூடாக ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கத் தயார் என்கிறார் சஜித் பிரேமதாச.'
ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்று சிறையிலிருந்து விடுதலை பெற்றுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஹரின் தரப்பு ஒரு புறமும் சஜித் தரப்பு இன்னொரு புறமும் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.
எனினும், ஏலவே தாம் வழங்கிய பதவி நியமனத்தை ரஞ்சன் ஏற்றுக்கொண்டுள்ளதாக மனுஷ நானாயக்கார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment