தற்போது தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டால் ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன 10 ஆசனங்களைக் கூட வெல்லாது என்கிறார் ஜே.வி.பியின் சுனில் ஹந்துன்நெதி.
அதனால் தான் ஆளுங்கட்சி, தேர்தலை நடாத்தாமல் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கு குறுக்கு வழிகளைக் கையாள்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொள்கையளவில் ஜே.வி.பியின் நிலைப்பாட்டை, இக்கட்டான கால கட்டங்களில் மக்கள் ஆதரிக்கின்ற போதிலும் தேர்தல் காலங்களில் போதிய வாக்குகளை அக்கட்சி பெறுவதில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment