சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்துவது நாட்டுக்கு இழைக்கும் துரோகம் என தெரிவிக்கிறார் வாசுதேவ நாநாயக்கார.
அவ்வாறு அங்கு சென்று சரணடைபவர்களை தாம் துரோகிகள் என்றே அழைப்பதாகவும் அவர் மேலதிக விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, சீன கப்பலை வரவேற்ற வாசு - விமல் கூட்டணி ஹம்பாந்தோட்டை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment