Galleface: மேலும் ஒரு 'அடையாளம்' தெரியாத சடலம்! - sonakar.com

Post Top Ad

Monday, 1 August 2022

Galleface: மேலும் ஒரு 'அடையாளம்' தெரியாத சடலம்!

 


காலிமுகத் திடல் கடற்கரைப் பகுதியிலிருந்து மேலும் ஒரு அடையாளம் தெரியாத சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.


கடந்த 29ம் திகதி இவ்வாறு ஒரு சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது சடலமாகும்.


இன்று மீட்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத் தக்க ஆணுடையது என பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment