தமது அணியினருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகளை வழங்காவிடின் வரவு-செலவுத் திட்டத்தை தோல்வியடையச் செய்யப் போவதாக பிரளயத்தை உருவாக்கியுள்ளது பசில் அணி.
சர்வகட்சி அரசொன்றை நிறுவி, அதனூடாக ஆட்சியைக் கொண்டு செல்லப் போவதாக தெரிவித்து ரணில் காலங்கடத்தி வருவதாகவும், தமது தரப்பினருக்கு அனைத்து வரப்பிரதாசங்களுடனான இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் பசில் தரப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வரவு - செலவுத் திட்டத்தை முடக்கப் போவதாக எச்சரித்துள்ளமையும் ஏலவே நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment