எதிர்வரும் 24ம் திகதியளவில் நாடு திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்படும் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்பதற்கு அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
விமான நிலையத்திலேயே பாரிய வரவேற்பை வழங்குவதற்கு அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆள் திரட்டி வருகின்றனர்.
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு முயற்சிக்கும் நிலையில் கோட்டாபய மீண்டும் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment