ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் அரசியல் மற்றும் சாதாரண பிரஜாவுரிமைகள் முழுமையாகக் கிடைக்கவில்லையென கவலை வெளியிட்டுள்ளார் சஜித் பிரேமதாச.
விடுதலைக்கு விடுக்கப்பட்டுள்ள நிபந்தனையின் அடிப்படையில் ஏழு வருடங்களுக்கு ரஞ்சன் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ரஞ்சன் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என விஜேதாச ராஜபக்ச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment