கொட்டாவ பகுதியில் இளைஞனிடம் தங்க மாலை மற்றும் கைத்தொலைபேசியைத் திருடிய குற்றச்சாட்டின் பின்னணியில் நான்கு பொலிஸ் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாலபே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் தரத்தில் பணியாற்றிய நபரும் மூன்று கான்ஸ்டபிள்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தநது சகோதரியின் வீட்டருகே நின்று கொண்டிருந்த இளைஞனிடம் முச்சக்கர வண்டியில் வந்த குறித்த நபர்கள் இக்கொள்ளைச் சம்பவத்தை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment