கோட்டாபய ராஜபக்ச 24ம் திகதியளவில் நாடு திரும்பப் போவதாக தெரிவிக்கிறார் அவரது உறவினரும் சகாவுமான உதயங்க வீரதுங்க.
மீண்டும் மிக் விமான கொள்வனவு மோசடி குறித்த விசாரணைக்காக சி.ஐ.டி சென்றிருந்த நிலையில் இக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, மஹிந்த பதவி நீக்கப்பட்டது தொடர்பில் கோட்டாபய மீது உதயங்க அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன் மிக் ஊழலில் கோட்டா - உதயங்க, இருவர் மீதும் குற்றச்சாட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment