ஆளுங்கட்சியிலிருந்து தனித்தியங்கும் தமது ஆதரவு குழு மற்றும் எதிர்க்கட்சியுடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் டலஸ் அழகப்பெரும.
டலசின் ஜனாதிபதியாகும் கனவை அவரது கட்சிக்காரர்களே கலைத்து, ரணிலை ஜனாதிபதியாக்கியுள்ள நிலையில், தாம் மக்கள் பக்கம் நிற்பதாக டலஸ் தெரிவித்து வருகிறார்.
இப்பின்னணியில், தமது தலைமையில் புதிய கூட்டணியமைப்பதற்கு டலஸ் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment