மே 9ம் திகதி, அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விட்டு ஜனாதிபதி மாளிகைக்கு 'தூது' கொண்டு சென்று கொண்டிருந்த பொழுது ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்மையும் தமது 'அப்பாவி' குழுவையும் தாக்கியதாக தெரிவிக்கிறார் பெரமுனவின் சனத் நிசந்த.
அடி வாங்கியதாலேயே தாம் திருப்பியடிக்க நேர்ந்ததாகவும் அன்றைய சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமளித்துள்ளார்.
குறித்த நிகழ்வுகளின் பின்னணியில் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச உடனடியாக இராஜினாமா செய்ய நேரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment