22ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், பெரமுனவைச் சேர்ந்த 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 மீதான அதிருப்தியை வெளியிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 22ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதில் நெருக்கடிகள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment