இலங்கையில் உணவுத் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக 200 மில்லியன் டொலர் கடனை வழங்க முன் வந்துள்ளது ஆசிய அபிவிருத்தி வங்கி.
மேலை நாடு சார்பு நிதி நிறுவனங்களை அண்டக் கூடாது என்று சீன சார்பு கடன்களை நம்பித் தொடர முயன்ற ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், தற்போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கியிடம் இலங்கை பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறது.
இந்நிலையில், ஆசிய அபிவிருத்தியிடமிருந்து கிடைக்கப்பெறும் இக்கடன் தொகை நல்ல சமிக்ஞையாக எதிர்நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment