18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வருமான வரி திணைக்களத்தில் பதிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
நாட்டின் அபிவிருத்தியில் வரி முக்கிய பங்கை வகிக்க வேண்டும் எனவும் அதற்கான தகுந்த பொறிமுறை அவசியப்படுவதாகவும் இன்றைய இடைக்கால வரவு - செலவுத் திட்ட உரையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதியவுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment