மக்கள் போராட்டம் ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றுள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளனர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
டலஸ், சன்ன ஜயசுமன, நாலக கொடஹேவா உட்பட்ட பிரமுகர்கள் இதில் கையொப்பமிட்டுள்ளதுடன் இதுவே தருணம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யாமல் விலக மாட்டேன் என ஜனாதிபதி அடம் பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment