துப்பாக்கிச் சூடு நடாத்தி 'அச்சமூட்டிய' பெரமுன MP! - sonakar.com

Post Top Ad

Friday, 8 July 2022

துப்பாக்கிச் சூடு நடாத்தி 'அச்சமூட்டிய' பெரமுன MP!

 



ஹொரன பகுதியில் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ண குமார துப்பாக்கியைப் பயன்படுத்திய சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.


வீடொன்றில் இடம்பெற்ற சமய நிகழவில் கட்சிக்காரர்களுக்கு மத்தியில் எழுந்த முறுகலின் பின்னணியில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை உருவாக்கியுள்ளார் குறித்த நபர்.


இச்சம்பவத்தில் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லையென பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a Comment