தான் ஜனாதிபதியானதும் முதல் வேலையாக ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கப்படுவார் என்கிறார் டலஸ் அழகப்பெரும.
சமகி ஜன பல வேகய - பெரமுன அதிருப்தி அணி இணைந்து டலஸை முற்படுத்தியுள்ள நிலையில், டலஸ் - சஜித் கூட்டணி அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014 முதல் கூட்டணி அரசுகளின் ஆயுட்காலம் குறைவானதாகவும், நாடு நிலையான தலைமைத்துவம் இன்றி தவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment