நான்கு செல்லுபடியாகாத வாக்குகள் பதிவு - sonakar.com

Post Top Ad

Wednesday 20 July 2022

நான்கு செல்லுபடியாகாத வாக்குகள் பதிவு

 



இடைக்கால ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், வாக்குகள் எண்ணப்படுகின்றன.


இந்நிலையில், வாக்களித்த 223 பேரில் நால்வரின் வாக்குகள் தவறான முறையில் வாக்களித்த காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, சுகயீனத்தையும் மீறி, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்.  சேலைன் போத்தலுடனும், டி. வீரசிங்க வைத்தியசாலையில் இருந்து நேரடியாக வந்தும் வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment