நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான சட்ட வரைபு அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.
தற்போதைய நடைமுறையில், ஒருவருடைய பேச்சு சுதந்திரத்துக்கும் நீதிமன்ற அவமதிப்புக்குமிடையிலான வேறுபாட்டை நிறுவுவது கடினமாக இருப்பதாகவும் முறையான பொறிமுறையில்லாததால் நீதிமன்ற அவமதிப்பு என்பது வரையறையற்ற விடயமாக இருப்பதாகவும் பந்துல விளக்கமளித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஞானசார விடுவிக்கப்பட்டிருந்தமையும் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் சிறைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கன.
No comments:
Post a Comment