எரிபொருள் 'தீர்வு' என்னிடம் தான் உள்ளது: ரதன தேரர் - sonakar.com

Post Top Ad

Sunday 24 July 2022

எரிபொருள் 'தீர்வு' என்னிடம் தான் உள்ளது: ரதன தேரர்

 



நாடு எதிர் நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான தீர்வு தன்னிடம் தான் உள்ளது என்கிறார் அத்துராலியே ரதன தேரர்.


ரணில் விக்கிரமசிங்கவாலும் முடியாது போகுமிடத்து தனது திட்டத்தை அமுல்படுத்தத் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


மூன்று மாதங்களுக்குள் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதோடு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமலும் தன்னால் பாதுகாக்க முடியும் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment