ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை சர்வ கட்சி அரசாக்குவதற்கான பேச்சுவார்த்தை முயற்சியை முன்னெடுத்துள்ளது மைத்ரியின் சுதந்திரக் கட்சி.
நடைமுறை நிர்வாகத்தின் 'போக்கு' தெளிவில்லையென தெரிவிக்கும் மைத்ரி, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கிறார்.
ரணில் ஜனாதிபதியானதும், அவர் பிரதமராக இருந்த போது அமையப் பெற்ற அமைச்சரவையே மீள நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment