சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான இணக்கம் காணப்பட்ட பின்னரே அமைச்சரவை இராஜினாமா செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பிரதமர் தலைமையில் கூடிய அமைச்சரவையிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான அரசொன்றை அமைப்பதற்கு ஏலவே சஜித் - மைத்ரி தரப்பு முயன்று கொண்டிருக்கின்ற போதிலும் பொதுவான உடன்பாடு இதுவரை காணப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment