பாகிஸ்தான் மக்களும் இலங்கையில் போன்று புரட்சியில் ஈடுபடும் காலம் நெருங்கி விட்டதாக தெரிவிக்கிறார் இம்ரான் கான்.
தனது ட்விட்டர் ஊடாக இவ்வாறு தெரிவித்துள்ள அவர், தனக்கு தெரிந்த மக்கள் மற்றும் அரசியல் தரப்புகள் இதையே வலியுறுத்துவதாக விளக்கமளித்துள்ளார்.
பாக். மக்களும் வீதியில் இறங்கியதும் இலங்கையில் போன்ற முடிவே வரும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment