ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 40 மோட்டார் வாகனங்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
12 மோட்டார் சைக்கிள் உட்பட 40 வாகனங்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவை தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சுமார் 750 வாகனங்கள் ஜனாதிபதி செயலக தேவைகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment