இலங்கையின் 8வது ஜனாதிபதியாக நாடாளுமன்றம் ஊடாக தெரிவாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ரஷ்ய அதிபர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யுக்ரைன் போர் சந்தடிக்கு மத்தியிலும் ரணிலுக்கு வாழ்த்தினை அனுப்பி வைத்துள்ள அவர், முன்னதாக இலங்கைக்கு எரிபொருள் வழங்கத் தயாராக இருக்கின்ற போதிலும் அரசாங்கம் போதிய முயற்சியெடுக்கவில்லையென தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ரணில் அரசுடன் சம்பிரதாயபூர்வமாக நட்பினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment