இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினையின் அவ்வப்போது கை கொடுத்து வரும் நட்பு நாடுகள் தவிர ஏனைய சில நாடுகளுக்கும் நேரடியாக பயணித்து உதவிகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளில் ஈடுடபவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக ரணில் சீனா விஜயம் செல்லவுள்ளதுடன் அங்கிருந்து விரைவிலி 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையின் பொருளாதார திட்டமிடல் குறைபாட்டினால் உலக வங்கியின் உதவி கிடைப்பது தள்ளிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment