பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தம்மிக பெரேரா.
நாட்டுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியமிருந்தும் அதற்கு பிரதமர் தடையாக இருப்பதாக தெரிவிக்கும் அவர், தாம் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பக்கம் நின்று பேசுவதாகவும் தெரிவிக்கிறார்.
ரணிலிடம் டொலர் தட்டுப்பாட்டைத் தீர்க்க எவ்வித யோசனையும் இல்லையென தம்மிக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment