நாளை 4ம் திகதி முதல் 8ம் திகதி வரை நாட்டின் அனைத்து அரச மற்றும் அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளது கல்லி அமைச்சு.
எரிபொருள் தட்டுப்பாட்டின் பின்னணியில் இம்முடிவை எடுத்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஏலவே பாடசாலை தினங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, கடந்த காலத்தில் இணைய வழியில் கல்வியை வழங்குவதற்கும் 'எதிர்ப்பு' வெளியிடப்பட்டு வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment