நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் பெருமளவு மக்கள் காலிமுகத்திடல் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்ந்து, நிர்வாகம் முற்றாக சீர் குலைந்துள்ள போதிலும் தனது பதவியைத் துறக்க மறுத்து வரும் ஜனாதிபதியை பதவி விலகக் கோரி மக்கள் எழுச்சியின் இரண்டாவது கட்டம் இன்று ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படும் என்ற அச்சத்தில் பாரிய அளவில் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment