ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவிடம் சிறந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி திட்ட நோக்கு இருப்பதாக புகழாரம் வெளியிட்டுள்ளார் மஹிந்த அமரவீர.
இந்நிலையில், நாட்டை முன்னெடுத்துச் செல்லும் பணியை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும், மஹிந்த ராஜபக்ச இனியாவது அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே 9ம் திகதி வன்முறையையடுத்து பதவி விலகிய போதிலும் மஹிந்த தொடர்ந்தும் அரசியல் வாய்ப்புக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment