ஜனாதிபதியின் இராஜினாமா உத்தியோகபூர்வ ரீதியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ரணில் விக்கிரமசிங்க தனது இராஜினாமாவை அறிவிக்க வேண்டும் என நெருக்கடியை ஆரம்பித்துள்ளது எதிர்க்கட்சி.
கட்சித்தலைவர்கள் சந்திப்பூடாக இதனை வலியுறுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, நாடாளுமன்றில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள பெரமுனவினர், சட்ட - ஒழுங்கை நிலைப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு ரணிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுவரை ஆளுங்கட்சியாக செயற்பட்டு வரும் பெரமுனவினர் ரணிலை ஆதரிப்பதையே தேர்வாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment