ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளதையடுத்து ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து உட்பட அபிவிருத்தியடைந்த நாடுகள் உடனடி நேசக்கரம் நீட்ட ஆரம்பித்துள்ளன.
தமது ஆளுமையைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் இந்தியாவும் அவசர அவசரமாக ரணிலுக்கு வாழ்த்துச் சொல்லி, தோள் கொடுக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
சர்வதேச மட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியென ஏற்றுக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment